தொடர்கிறேன்

உன் நினைவுடன் நான்
என்னை மறந்த நீ..!
எனக்கு விடியல்கள்
தெரிந்ததில்லை...
உனக்கு என் நினைவுகள்
தொடர்வதில்லை..!
மீண்டும் தொடர்கிறேன்..
உன் நினைவு பயணத்தை
நீ நினைக்க மறுத்த கணம்
தொட்டு

எழுதியவர் : நிலா (22-Apr-16, 7:26 pm)
Tanglish : thodarkiren
பார்வை : 81

மேலே