ஒரு விகற்ப இன்னிசை வெண்பா
இல்லையென் றாயின் பொருளொன்றும் கைகளில்
இல்லாளும் வேண்டாள் இனிக்கணவன் என்றாலும்
பொல்லார் புகழ்பாடி போற்றித் திரிந்தாலும்
சொல்லாரோ வாய்திறந்தோர் சொல்
இல்லையென் றாயின் பொருளொன்றும் கைகளில்
இல்லாளும் வேண்டாள் இனிக்கணவன் என்றாலும்
பொல்லார் புகழ்பாடி போற்றித் திரிந்தாலும்
சொல்லாரோ வாய்திறந்தோர் சொல்