கண்ணதாசனின் கவி இன்பம்

காற்றினில் இசைதொடுத்து
கவிவானில் கலைதொழுது
காலம்வென்ற கவிபடைத்து
கந்தர்வர்கள் மனம்கவர்ந்து
மானுடத்தின் மகத்துவங்காத்து
அகிலத்தின் அன்பைப்பினைத்து
கற்பனை கடந்து
இயற்கையின் இனிமையை வருனனைத்து
உருவகைத்து உவகைத்தந்து
கருணை கண்களைத்திறந்து
காலங்கள் கடந்து
நிற்கின்ற கவிஉனதே கண்ணதாசனே.....

எழுதியவர் : காமேஷ் (23-Apr-16, 11:18 am)
பார்வை : 256

மேலே