வெண்டுறை 58
ஈரா றுமணிநேரம் சரிபாதி பகலிரவும்
நாலா றுமணிநேரம் ஓயா துழைப்பேனே
ஓயா துழைந்திங்கு ஓர்நாளில் ஓய்ந்துவிட்டால்
ஆயுள் கிடைத்திடுமா மீண்டும்
ஈரா றுமணிநேரம் சரிபாதி பகலிரவும்
நாலா றுமணிநேரம் ஓயா துழைப்பேனே
ஓயா துழைந்திங்கு ஓர்நாளில் ஓய்ந்துவிட்டால்
ஆயுள் கிடைத்திடுமா மீண்டும்