வானவில்

விதவை மேகத்தின்
உடைந்த
வளையல் துண்டு..

-வானவில்..

எழுதியவர் : கதிர்வேலு நாகராஜன் (23-Apr-16, 8:59 pm)
Tanglish : vaanavil
பார்வை : 241

மேலே