சினிமா
அன்று
நிஜங்கள்
நிழல்களாயின.
இன்று
நிழல்கள்
நிஜங்களாகிறது.
அன்று
வாழ்க்கையை
சினிமாவாக்கினோம்.
இன்று
சினிமா சொல்வதை
வேதமாக
நேசிக்கிறோம்.
இது ?
விஞ்ஞான
வளர்ச்சியா ?
அல்லது
மெய்ஞான
தளர்ச்சியா ?.
அன்று
நிஜங்கள்
நிழல்களாயின.
இன்று
நிழல்கள்
நிஜங்களாகிறது.
அன்று
வாழ்க்கையை
சினிமாவாக்கினோம்.
இன்று
சினிமா சொல்வதை
வேதமாக
நேசிக்கிறோம்.
இது ?
விஞ்ஞான
வளர்ச்சியா ?
அல்லது
மெய்ஞான
தளர்ச்சியா ?.