ஊழல் பிறந்த கதை.

மினிஸ்டர் னா
ஊழியன் !
மக்களின்
ஊழியன் .
நம்மாளு
புத்திசாலியாச்சே
புரிஞ்சி கிட்டான் .
ஊழல் செஞ்சாதான்
ஊழியன்னு !!
கேட்டா?
ஊழையும் உட்பக்கம்
பாக்க வள்ளுவன்
சொல்லி இருக்கானாம்.!
இன்னா கூத்து
என்னா மாத்து.



எழுதியவர் : (19-Jun-11, 12:56 pm)
சேர்த்தது : thillaichithambaram
பார்வை : 338

மேலே