ஓசை

முதிர்கன்னியின் கைபேசி,
அழைப்பு மணி-
கெட்டிமேளம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (24-Apr-16, 6:59 am)
பார்வை : 72

மேலே