Avaluku Mattum
நான் பாதி எழுதி முடித்த கவிதை நீ.,!
மீதி எங்கே என்பாருக்கு நான் என்ன கூறட்டும்...!
தொடர்வேன் என்றா..?
தொலைத்தேன் என்றா..?
நான் பாதி எழுதி முடித்த கவிதை நீ.,!
மீதி எங்கே என்பாருக்கு நான் என்ன கூறட்டும்...!
தொடர்வேன் என்றா..?
தொலைத்தேன் என்றா..?