தோல்வியும் வெற்றியும்

தோல்வி என்பது
உளியை போன்றது
வெற்றி என்பது
சிற்ப்பத்தை போன்றது
முதலில் உளியை
பிடித்து பழகு
அப்பொழுது தான் அழகான
சிற்ப்பதை செதுக்க முடியும்!

எழுதியவர் : பிரேம் (25-Apr-16, 1:53 pm)
Tanglish : tholviyum vetriyum
பார்வை : 119

மேலே