வழியும் காதல்...

வழியும் காதல்

நான் பேசுவது பிடிக்க வில்லை எனில்,
நான் ஊமை ஆகி விடத் தயார்...

எனைப் பார்ப்பது பிடிக்க வில்லை எனில்,
நீ ஒன்றும் குருடாய் போயிட வேண்டாம்,
நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொள்கிறேன்.

இரண்டையும் செய்து தொலைடா எனச் சொல்,
தொலைந்து போகச் சொல்லி விடாதே என்னுயிரே.

(இது கற்பனையே - நான் வழியிறேன்னு சொல்லாதீங்க)

எழுதியவர் : நட்புடன் (19-Jun-11, 2:50 pm)
சேர்த்தது : நட்புடன்
Tanglish : valiyum kaadhal
பார்வை : 354

மேலே