10 செகண்ட் கதைகள் - கெட்ட வழி சம்பாத்தியம், கேடு நிச்சயம்
மரங்களை வெட்ட கூலி பேசிய அவன், அவனது சைக்கிளை நிப்பாட்ட ஒரு மர நிழலைத்தேடினான். மரத்திடம் இருந்து அவன் தலையும் தப்பிக்க ஒதுக்குப்புறமாக இடம் தேடினான். மரங்களை வெட்டி முடியும் வரை மணிக்கணக்கில் காத்திருந்தான், ஒரு வித முகச்சுழிப்புடன்...
அந்த வனம் அவனைப்பார்த்து சிரித்தது...