குழந்தை தொழிலாளர்

ஒவ்வொரு வெடிக்குள்ளும்
இருப்பது
பிஞ்சுப் பூக்களின்
கந்தக விரல்கள்

எழுதியவர் : ந.சுரேஷ், ஈரோடு (28-Apr-16, 3:27 pm)
சேர்த்தது : suresh natarajan
பார்வை : 53

மேலே