குழந்தை தொழிலாளர்

கொண்டு செல்லும்
தேநீரைக் காட்டிலும்
சூடாய் இருந்தது
கொண்டு செல்லும்
சிறுவனின் மனம்

எழுதியவர் : ந.சுரேஷ், ஈரோடு (28-Apr-16, 3:31 pm)
சேர்த்தது : suresh natarajan
பார்வை : 45

மேலே