பசுமை உலகம்

அறிவியல் வேளாண்மை
ஆண்மை இழந்தது மண்
வேதி உரம்
வெந்தது பசுமை

எழுதியவர் : வினோத் செங்கோ (28-Apr-16, 3:53 pm)
Tanglish : pasumai ulakam
பார்வை : 346

மேலே