மறுபிறப்பு
கலிவிருத்தம்
உலகில் மீண்டுமிங் கோர்பிறப் புண்டெனில்
உலகை யாண்டிடும் உன்னதத் தாயவள்
மலர்ப்ப தங்களில் மன்னுபூ வாயெனை
நிலைபெ றுத்துவாய் நீயயத் தெய்வமே !
அயத் தெய்வம் = அயன் = பிரம்மன்
-விவேக்பாரதி
கலிவிருத்தம்
உலகில் மீண்டுமிங் கோர்பிறப் புண்டெனில்
உலகை யாண்டிடும் உன்னதத் தாயவள்
மலர்ப்ப தங்களில் மன்னுபூ வாயெனை
நிலைபெ றுத்துவாய் நீயயத் தெய்வமே !
அயத் தெய்வம் = அயன் = பிரம்மன்
-விவேக்பாரதி