வலியால் வெற்றியா

ஹிட்லரின் valiyal ஜெர்மனி பொருளாதரத்தில் வெற்றி யடைந்தது ;அம்பானியின் வலியால் அவரின் கைபேசி நிறுவனம் வெற்றியடைந்தது;மேரி curieyin valiyalthan அவரின் கண்டுபிடிப்பு வெற்றியடைந்தது;அதுபோல நமுமும் சின்ன சின்ன வலிகளை தாங்கிக் கொண்டு உழைத்தல் வெற்றியடையலாம்....

எழுதியவர் : munjarin (28-Apr-16, 7:47 pm)
பார்வை : 107

மேலே