பட்டை நாமம்

இரு புருவங்கலாக
வயல் வரப்புகள்,
நடுவில் தார் சாலை,
அதில் இட்டார்கள்
வெள்ளை கோடுகள்,
அபோதுதான்
விளைநிலங்கள் விலைநிலங்கலாயின...!

எழுதியவர் : பூபாலன் (30-Apr-16, 2:20 pm)
Tanglish : pattai naamam
பார்வை : 162

மேலே