கதைகள் வேறு
மரம் வளர்க்கும் பறவை,
பழம் தின்று
கொட்டையை கீழே போட்டு..
மனிதன் கதை வேறு-
கொட்டையையும் போடமாட்டான்,
விட்டுவைக்கமாட்டான்
மரத்தையும்...!
மரம் வளர்க்கும் பறவை,
பழம் தின்று
கொட்டையை கீழே போட்டு..
மனிதன் கதை வேறு-
கொட்டையையும் போடமாட்டான்,
விட்டுவைக்கமாட்டான்
மரத்தையும்...!