உழைப்பாளி (வலி)

அள்ளிய சாக்கடையை விட
அதிகம் நாறியது;
புறக்கணித்த
சமூகத்தின் மௌனம்

எழுதியவர் : சுரேஷ் நடராஜன் (1-May-16, 10:59 am)
சேர்த்தது : suresh natarajan
பார்வை : 83

மேலே