தந்தை சுமந்த சுமை

உழைப்பின் வலியும் வியர்வையும்
நினைவு படுத்தி வலிக்கிறது
தந்தை சுமந்த சுமை

^
மே தின ஹைக்கூ கவிதை
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (1-May-16, 6:57 pm)
பார்வை : 137

மேலே