காந்தி சிலை

இன்னும் கிடைக்கவில்லை போலும்
கடைக்கோடி ஏழைகளுக்கு நல்உடை...
இன்னமும் நிற்கிறார் காந்தி
அரையாடையுடன் சிலையாக..

எழுதியவர் : பா.சிவச்சந்திரன் (1-May-16, 6:54 pm)
Tanglish : gandhi silai
பார்வை : 76

மேலே