தொழிலாளி வியர்வை

எல்லா உணவிலும்
கலந்திருக்கும் உப்புச்சுவை
தொழிலாளி வியர்வை
^
மே தின வாழ்த்துக்கள்
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (1-May-16, 6:40 pm)
பார்வை : 77

மேலே