என்னவனுக்காக
என் நட்பாக நான் வாழும் வரை என்னோடு பயணம் செல்ல கேட்டேன்
நான் மண்ணில் வீழும் போது உன் மடி தருகின்றேன என்றாய்
நான் மீண்டும் உயிர்த்ததனால் தானே
எனை மறுக்கின்றாய்
வேண்டும் என்றால் சொல்
மீண்டும் இறக்கின்றேன்
உன் மடிக்காக