எட்ரா அந்த அருவாள

" சே.. வருஷா வருஷம் வெயில் ஓவரா
அடிக்குதுனு பொலம்பறாங்க.. ஒருத்தனும்
அதை சரிபண்ண என்ன பண்ணனும்னு
யோசிக்கறதில்ல.. "

" சரி.. நீ என்ன பண்ணினே..?! "

" ஹி., ஹி., ஹி.. ஏசில ரெண்டு பாயிண்ட்
கொறைச்சி வெச்சேன் மச்சி..!! "

# எட்ரா அந்த அருவாள..!!!

எழுதியவர் : செல்வமணி (3-May-16, 2:46 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 153

சிறந்த நகைச்சுவைகள்

மேலே