கோடையில் பறவைகளுக்கு நீரும் உணவும் வைப்பவர்கள் தயவுசெய்து

பாத்திரங்களை மரங்களிலோ/ மரநிழலிலோ வைக்கவும்.

வாயகன்ற உயரம் குறைந்த பாத்திரங்களை பயன்படுத்துங்கள்.

கூடுமானவரை மண்பான்டங்களை பயன்படுத்துங்கள் பிளாஷ்டிக்கில் வைக்கும் போது அதன்வாசனையும்,உருகும் தன்மையும் பறவைகளுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும்.

மனிதர்களற்ற தனிமையான இடங்களை தேர்ந்தேடுங்கள்.

கலப்புதானிய உணவுகளை பயன்படுத்துங்கள்.

பழைய,பயன்படுத்திய பாத்திரங்ளை தவிருங்கள்.

நீர்வைக்கும்போது சுத்திகரிக்கபட்ட/காய்சிய நீரை வைக்கவேன்டாம் அதை பறவைகள் பயன்படுத்தாது.

தினமும் ஒரே இடத்தில் வைக்கவும்.

அதிகாலை நேரத்திலே வைத்தல் நலம்.

ஒரு இடத்தில் மட்டும் வைக்காமல் இரண்டு,மூன்று இடங்களில் வைத்தல் நலம்.

உணவும் நீரும் அருகருகே தனித்தனியாக வைக்கவும்.கோடையில் பறவைகளுக்கு நீரும் உணவும் வைப்பவர்கள் தயவுசெய்து...

பாத்திரங்களை மரங்களிலோ/ மரநிழலிலோ வைக்கவும்.

வாயகன்ற உயரம் குறைந்த பாத்திரங்களை பயன்படுத்துங்கள்.

கூடுமானவரை மண்பான்டங்களை பயன்படுத்துங்கள் பிளாஷ்டிக்கில் வைக்கும் போது அதன்வாசனையும்,உருகும் தன்மையும் பறவைகளுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும்.

மனிதர்களற்ற தனிமையான இடங்களை தேர்ந்தேடுங்கள்.

கலப்புதானிய உணவுகளை பயன்படுத்துங்கள்.

பழைய,பயன்படுத்திய பாத்திரங்ளை தவிருங்கள்.

நீர்வைக்கும்போது சுத்திகரிக்கபட்ட/காய்சிய நீரை வைக்கவேன்டாம் அதை பறவைகள் பயன்படுத்தாது.

தினமும் ஒரே இடத்தில் வைக்கவும்.

அதிகாலை நேரத்திலே வைத்தல் நலம்.

ஒரு இடத்தில் மட்டும் வைக்காமல் இரண்டு,மூன்று இடங்களில் வைத்தல் நலம்.

உணவும் நீரும் அருகருகே தனித்தனியாக வைக்கவும்.

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு முகநூல்) (3-May-16, 2:53 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 160

சிறந்த நகைச்சுவைகள்

மேலே