வெயிலே பரவாயில்லை

பூமி வெப்பமாதலை தடுக்க விஞ்ஞானிகள் சாமியாரும் சோ்ந்து 2 சொம்பு தண்ணீர் உற்றிய போது.,

டேய் நீங்க செய்யுர இந்த கொடுமைக்கு இந்த வெயிலே பரவாயில்லை டா சாமி

எழுதியவர் : செல்வமணி (4-May-16, 7:21 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 105

சிறந்த நகைச்சுவைகள்

மேலே