முத்தம்

கண்ணத்தில் இதழ் பதித்தேன்
பூவுக்குள் முகம் புதைத்தேன்...
மூக்கின் கோண அனுசரணைகள்
காம்பஸின் பயனைச் சொல்லும்....
ஏன் ஈரமா? உனக்கு ஜொரமா?
தழுவும் நாக்குகள்...
ஒன்னிரண்டு நிமிடம் தொடரும் அடாவடி இதழ்ச்சேர்க்கை
அழகிய கொலை முயற்சி...
இதழைப் பிதுக்கி ஏன் கடித்தாய்? என்றேன்
கனிகள் கடிப்படத்தான் என்றான்....

எழுதியவர் : (5-May-16, 4:50 pm)
Tanglish : mutham
பார்வை : 88

மேலே