என் ஓட்டு வீட்டின் உச்சியிலே
என் ஓட்டு வீட்டின் உச்சியிலே நீல வானம்
அதனுள் பஞ்சுப் பொதிகளாய் வெண்மேகம்
உச்சி நிமிர்ந்து பார்த்தேன் அங்கே உன் உருவம்
மனதின் ஓசைகளை தூது விட்டேன் வெகு தூரம்
உன்னை மனதார காதலிக்கிறேன் என் கண்ணே..
என் ஓட்டு வீட்டின் உச்சியிலே நீல வானம்
அதனுள் பஞ்சுப் பொதிகளாய் வெண்மேகம்
உச்சி நிமிர்ந்து பார்த்தேன் அங்கே உன் உருவம்
மனதின் ஓசைகளை தூது விட்டேன் வெகு தூரம்
உன்னை மனதார காதலிக்கிறேன் என் கண்ணே..