விடியல்
தினம் தினம் தான் விடுகின்றது
ஆனால்,
திண்டாட்டமில்லாத
திகட்டாத வாழ்க்கை
எப்போது வரும் என்று
வானை நோக்கிய கண்கள்
விடியுமா? விடியாத? என்ற
குமுரலோடு
எப்போது
விடியும் என்று வழிமேல்
விழிவைத்து காத்திருக்கும்
விவசாயி.
தினம் தினம் தான் விடுகின்றது
ஆனால்,
திண்டாட்டமில்லாத
திகட்டாத வாழ்க்கை
எப்போது வரும் என்று
வானை நோக்கிய கண்கள்
விடியுமா? விடியாத? என்ற
குமுரலோடு
எப்போது
விடியும் என்று வழிமேல்
விழிவைத்து காத்திருக்கும்
விவசாயி.