துளிகள்

போர் ஒன்று செய்திடுவோம் விதியுடனே
சொட்டும் இரத்தத் துளிகளை கோர்த்து வா மானுடனே
மனித வேட்டைக்கு நேரமாகி விட்டது
பச்சை பசும் புட்களெல்லாம் பசியோடு காத்திருக்கிறது




,

எழுதியவர் : விக்னேஷ் (6-May-16, 10:47 pm)
Tanglish : thulikal
பார்வை : 283

மேலே