என் நேசம்

என்னை விட வேறு யாராலும்

உன்னை அதிகமாக நேசித்து விட முடியாது

உன்னை விட வேறு யாரையும்

நான் அதிகமாய் நேசிக்க இயலாது

எழுதியவர் : (20-Jun-11, 5:39 pm)
சேர்த்தது : kavibharathi
Tanglish : en nesam
பார்வை : 287

மேலே