இலவசங்களை நாடினால்

இலவசங்களை நாடினால்

இலவச அரிசிக்காக
சுகந்தரத்தையே இழந்தது
ஜோசிய கிளி
நி இலவசங்களை நாடினால்
உனக்கு நியே
தோண்டுகிறாய் சவக்குழி

- ஜீவா நாராயணன்
9600579929

எழுதியவர் : ஜீவா நாராயணன் (7-May-16, 7:37 pm)
பார்வை : 172

மேலே