தந்தை

தன் வலியை மறந்து
தன் வியர்வையை துறந்து
தனக்காக வாழாத
தன்னலமற்ற ஜீவன் தான்
தந்தை.

-கவிபிரவீன்குமார்.

எழுதியவர் : கவிபிரவீன்குமார் (8-May-16, 11:24 am)
Tanglish : thanthai
பார்வை : 154

மேலே