கத்தரி - நேரிசைச் சிந்தியல் வெண்பா

கத்தரி கொண்டு துண்டிட்ட துணியாலே
கத்தரி வெயிலில் துண்டாக்கித்தூவினாள் – அன்னை
கத்தரி வத்தலைத் தொட்டுண்ணவே.
- செ.கிரி பாரதி.
கத்தரி கொண்டு துண்டிட்ட துணியாலே
கத்தரி வெயிலில் துண்டாக்கித்தூவினாள் – அன்னை
கத்தரி வத்தலைத் தொட்டுண்ணவே.
- செ.கிரி பாரதி.