பாரதியும் நானும்
பணத்தினைப் பெருக்கு!
(வேண்டுவோர்க்கு உதவி செய்)
-புதிய ஆத்திச்சூடி
பணத்தினைப் பெருக்கு!
(நோய்க்கு விருந்தாக்கு)
-நான்
பணத்தினைப் பெருக்கு!
(வேண்டுவோர்க்கு உதவி செய்)
-புதிய ஆத்திச்சூடி
பணத்தினைப் பெருக்கு!
(நோய்க்கு விருந்தாக்கு)
-நான்