உன்னை காண விரும்புகிறேன்

தாயே!!!! எங்களை உன் கருவறையில் இருக்கும் போது முழ்கிருந்தோம்....... நீரில் அல்ல,
உன்னுடைய அன்பிலும் அக்கரையிலும் தான்.........
உன்னை இன்றும் மட்டும் அல்ல என்றும் நினைத்து கொண்டுருபோம்.
உன் நினைவுகளுடன் பாசமுள்ள உன்னுடைய அன்பு மகள்கள் மற்றும் மகன்.
I love u so my amma...........very miss u amma.........

எழுதியவர் : பாரதி மீனா (9-May-16, 3:34 pm)
பார்வை : 154

மேலே