அம்மாவின் பாசத்தின் வியப்பு

#வர்ணித்தேன் பூக்கள் மலர்வதைக் கண்டு,

#வியந்தேன் அப்பூக்களில் இருந்து தேன் எடுக்கும் தேனீக்களைக் கண்டு,

அதே போல்,,

#நேசித்தேன் என் அம்மாவின் பாசத்தைக் கண்டு,

#உணர்ந்தேன் இன்று அவள் பாசத்தை....

எழுதியவர் : பாரதி மீனா (9-May-16, 3:57 pm)
பார்வை : 128

மேலே