அன்னை ஒரு நிலவு
நீ ஏன்?
நிலவு காட்டி சோறு
ஊட்டினாய் எனக்கு!
அந்த நிலவு நீயென்று
தெரியவில்லையா உனக்கு!
இதை நான்
அறிந்து விட்டேன்
மழலையிலேயே....
ஒரு அறிவியல் அறிஞர் போல...
நீ ஏன்?
நிலவு காட்டி சோறு
ஊட்டினாய் எனக்கு!
அந்த நிலவு நீயென்று
தெரியவில்லையா உனக்கு!
இதை நான்
அறிந்து விட்டேன்
மழலையிலேயே....
ஒரு அறிவியல் அறிஞர் போல...