தாயன்பு

தாயன்பு

பற்றி எரியும்
காட்டில்
பறக்க முடிந்தும்
குஞ்சுகளுடன்
இறந்து கிடக்கும்
தாய்பறவை

எழுதியவர் : sunflower (9-May-16, 8:34 pm)
Tanglish : THAYANBU
பார்வை : 156

மேலே