அன்னை
.அன்னை
உலகம் ஒன்றும் பெரிதுமல்ல
உந்தன் உன்னத அன்பிலம்மா
நீயும் கொஞ்சம் சோறுட்ட
நிலவும் கொஞ்சம் ஏங்குதம்மா
பாற்கடல் அமிர்தம் தோக்குதம்மா
பாசத்தாய்பால் தன்மை கண்டே
பாசப்பேணுதல் காணுதம்மா
பத்தாயிரம் விண்மீன் பூத்துவந்து
காற்றும் உன்னை நாடுதம்மா
தாலாட்டு பாடலாய் மாறிவிட