தாமரைப்பூ.

தன் நிழலை நீரில்
தானே பார்க்கின்றது
தாமரைப்பூ.

எழுதியவர் : ந.க.துறைவன். (9-May-16, 3:45 pm)
சேர்த்தது : Thuraivan N G
பார்வை : 60

மேலே