திருவையாறு
திருவையாறுத் தல வரலாறு
சிந்திப் பரியன சிந்திப் பவர்க்குத் சிறந்துசெந்தேன் ,
முந்திப் பொழிவன முக்தி கொடுப்பன மொய்த்திருண்டு
பந்தித்து நின்ற பழவினை தீர்ப்பன பாம்புசுற்றி
அந்திப் பிறையணிந் தாடும் ஐயாறன் அடித்தலமே '
அப்பர் சுவாமிகள் .