10 செகண்ட் கதைகள் - பவர் கட்

ஒவ்வொரு தெருவிலும் விட்டு விட்டு பவர்கட். ஓட்டுப்போடுங்கள் என்று கேன்வாசிங் செய்யும் பணியில் கூட்டம் கூட்டமாக மக்கள் - கூட்டத்தினூடே கையில் பையுடன் ஒருவர், வீடு வீடாக சிறு சிறு பொட்டலம் போட்டுக்கொண்டு வர இன்று தான் பிரச்சாரத்திற்கு கடைசி நாள்.

எழுதியவர் : செல்வமணி (11-May-16, 12:32 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 232

மேலே