10 செகண்ட் கதைகள் - நேர்மையாக வாக்களிக்க உறுதிமொழி
தேர்தல் ஆணையத்தின் வேண்டுகோளுக்கிணங்க நேர்மையாக வாக்களிக்க உறுதிமொழி எடுத்துக்கொண்டபின் "ஹும்" என்று சொல்லியபடியே அவசரம் அவசரமாக சென்று டெம்போவில் ஏறினான் ஒருவன், 'அம்மாவுக்காக' தயாராகிக்கொண்டிருக்கும் பொதுக்கூட்டத்திற்கு.!