ஹைக்கூ

ஆதவன் தீண்டலில்
வெட்கத்தால் இதழ் சிவந்தாள்
தண்ணீரில் செங்கமலம் !

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (11-May-16, 7:41 pm)
Tanglish : haikkoo
பார்வை : 245

மேலே