நொடியின் மரணம்

கனவுக்குள் சிறு கனவு போல தாமதமாய் வந்தாலும்....

இறக்கும் ஒவ்வொரு நொடியும் என்னிடம் சன்டையிட்டு மடிகிறது...

தங்கையின் பிரிவை கன்டு...

எழுதியவர் : அருண் (12-May-16, 1:37 pm)
பார்வை : 114

மேலே