குடிச்சா இப்படியெல்லாமா நடக்கும்

இன்றைக்குனு பார்த்து ராமசாமி புள்ளா குடிச்சுட்டு வந்து தன் வீட்டு கதவ தட்ட படார் னு கோபத்தோடு கதவை திறந்தால் ராமசாமியின் மனைவி லட்சுமி

கதவை திறந்த லட்சுமி ராமசாமியை பார்த்து,ஏய்யா எப்போ பாத்தாலு இப்படி குடிச்சுட்டு வரையே உனக்கு வெட்கமா இல்லையா என லட்சுமி திட்ட பதிலுக்கு ராமசாமி லட்சுமியை திட்ட


இருவருக்குள்ளும் வாக்குவாதம் முற்ற

,அந்த பக்கத்து வீட்டுக்காரனெல்லாம் அவன் மனைவியோடு எப்படி குடும்பம் நடத்துரானு பாரு நீயும் தான் இருக்கீயே என லட்சுமி கூற

அடுத்த நாள் இரவு பக்கத்து வீட்டுக் காரனின் பெட்ரூமில் ஔிந்து கொண்டு பக்கத்து வீட்டுக்காரனும் அவன் மனைவியும் குடும்பம் நடத்துவதை ராமசாமி பார்க்க அதை அந்ந வீட்டுக்காரன் பார்க்க

பலாரென்று ஒரு அறை












-விக்னேஷ்

எழுதியவர் : விக்னேஷ் (12-May-16, 8:45 pm)
பார்வை : 2166

மேலே