இவள் ஏக்கம் உன்னிடத்தில்

பிறந்த தருனத்தில் ஏக்கம்
என்ன வென்று அறியாதாவள்
இவள்.......................

பள்ளி பருவத்தில் விடுமுறை
நாட்களுக்கு ஏக்கம்......

விடுமுறை
நாட்களுக்கு ஊருக்கு
போக ஏக்கம்......

ஊருக்கு
போககையில் சன்னல் ஒரத்தில்
இருக்க ஏக்கம்......

இப்படி என் ஏக்கம் ஏக்கமாக உள்ளது
உன்னிடத்தில்................

எழுதியவர் : vviji (13-May-16, 12:50 pm)
பார்வை : 150

மேலே