உனக்கு தெரியலயா,
உதிரம் கொடுத்து
உயிர் தந்தாளே
உன் தாய்
உனக்கு தெரியலயா.......?
உழைத்து உழைத்து
உன்,
உடல் வளர்த்தாரே
உன் தந்தை
உனக்கு தெரியலயா.......?
தானாய் பிறந்தோம்.
தானாய் வரும் மரணம்
வேண்டாமே தற்கொலை.!
-கவிபிரவீன்குமார்.
உதிரம் கொடுத்து
உயிர் தந்தாளே
உன் தாய்
உனக்கு தெரியலயா.......?
உழைத்து உழைத்து
உன்,
உடல் வளர்த்தாரே
உன் தந்தை
உனக்கு தெரியலயா.......?
தானாய் பிறந்தோம்.
தானாய் வரும் மரணம்
வேண்டாமே தற்கொலை.!
-கவிபிரவீன்குமார்.